Description
உண்மையின் பக்கத்திலிருக்கும் நல்லதொருப் புனைவைப் போல இருளுடனான நீளக் கவியாடலை நிகழ்த்திப் பார்க்கிறது தர்மினியின் கவிதைகள். வெளிச்சத்தை எதிர்வாய் கொண்டு போர் புரிவதைத் தவிர்த்து இருளைப் பிரிய மனம் ஒவ்வாத தோழியாய், குழந்தையாய், மற்றுமொரு காதலாய், படிமங்களாய், ஆற்றலாய், புதியக் கட்டுமானங்களின் பொறியமைவாய் இயல்பில் எழும் இக்கவிதைகளில், அகம் சார்ந்த முன்னெடுப்புகள் இதுவரையிலான தடத்தில் தம் பாதம் பதியாமல் தனக்கான மொழியின் அலகில் பயணத்தை மேற்கொள்கின்றன.
Reviews
There are no reviews yet.