Description

‘சரஸ்வதி சந்திரன்’ என்னும் இந்த நூல் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தவுடன் கற்றறிந்த குஜராத்தி வாசகர்களிடையே பெரும் விழிப்பை மூட்டியது. நூலாசிரியர், கோவர்தனராம் மாதவராம் திரிபாட்டி (1855 – 1907), இதை எழுதுவதற்குப் பதினான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டார். அந்நாளைய அரசியல் (ஊழல் நிறைந்த, நூற்றுக்கும் மேற்பட்ட சுதேசி சமஸ்தானங்கள், வெள்ளையரின் ஆட்சி), சுரண்டப்பட்ட பொருளாதார நிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள் யாவற்றையும் தெள்ளெனப் படம்பிடித்துக் காட்டிய இந்நூலை அண்ணல் காந்தியடிகள் போற்றியிருக்கிறார்.

Author: கோவர்தன் ராம் திரிபாதி
Translator: டி. கே. ஜெயராமன்
Publisher: சாகித்திய அகாடெமி
No. of pages: 296

Reviews

There are no reviews yet.

Be the first to review “சரஸ்வதி சந்திரன்”

Your email address will not be published. Required fields are marked *