Description

தமிழ் சினிமாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்திய படம் அறம். இயக்குநர் கோபி நயினாரின் நேர்த்தியான இந்த படம் பல இளைஞர்களுக்கு புதிய திறப்பை உருவாக்கியது. பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தின் திரைக்கதை புத்தகத்தை இயக்குநர் கோபி நயினாரின் விளக்கங்களோடு கூடிய நீண்ட நேர்காணலோடு வெளியிடுகிறது பியூர் சினிமா பதிப்பகம்.

Author: கோபி நைனார்
Publisher: பேசாமொழி பதிப்பகம்

Other Specifications

Language: தமிழ்
Published on: 2024
Book Format: Paperback

 

Category: திரைக்கதை
Subject: சினிமா

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறம்”

Your email address will not be published. Required fields are marked *