Description

-கண்ணதாசன் (ஆசிரியர்)

எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு” என்று ஆரம்பிக்கிறார்.

‘இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?’ என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.

பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.

கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது.

வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும்.

வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு.

நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம்.

சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது.

பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.

ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம்.

தவம் புரிகின்றவன் ‘ஓம் நமசிவாய” என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை

Reviews

There are no reviews yet.

Be the first to review “அர்த்தமுள்ள இந்து மதம்”

Your email address will not be published. Required fields are marked *