Description

-லியோ டால்ஸ்டாய்

-டி.எஸ்.சொக்கலிங்கம் (தமிழில்)

இப்புத்தகம் மனித வாழ்க்கையின் சித்திரம்; அக்காலத்திய ரஷ்ய மக்களின் சித்திரம்; மக்களின் போராட்டங்களும் சரித்திரங்களும் அடங்கிய சித்திரம்; மக்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய துக்கங்களையும், அவமானங்களையும் காட்டக்கூடிய பூரணமான சித்திரம். யுத்தம் எப்படியிருக்கும், ஒரு நாட்டியக் கச்சேரி எப்படியிருக்கும், வேட்டையாடுவது எப்படியிருக்கும், இம்மாதிரியான இன்னும் பல விஷயங்களைப் பற்றி வேண்டுமானாலும், அது முழுமையான விவரங்களோடு இந்தப் புத்தகத்திலுள்ளது. இந்நாவலைப் படித்து முடித்த பின்பு, ஒரு உயர்ந்த சங்கீதத்தைக் கேட்டபின்பு நெடுநேரம் நம் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் இசையுணர்வு உடலிலும் மனதிலும் கிளர்த்துவதை உணரமுடியும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “போரும் வாழ்வும் (3 பாகங்கள்)”

Your email address will not be published. Required fields are marked *