Description
-இலியா நோவிக் (ஆசிரியர்)- Iliyaa Novik
-நா.தர்மராஜன் (தமிழில்)
இலியா நோவிக்கின் “சமூகமும் இயற்கையும்” நூல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒரு புதிய கோணத்தில் – பொருள்முதல்வாத நோக்கு நிலையிலிருந்து அணுகுகிறது. இலியா நோவிக் மனிதகுலத்தின் வீட்டை – பூமியைப் பாதுகாக்க புதிய அடிப்படை ஆய்வுகளும், ஒருங்கிணைந்த செயல் திட்டங்களும் தேவை என வலியுறுத்துகிறார்.





Reviews
There are no reviews yet.