Description
– தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ·
-கரிச்சான் குஞ்சு (தமிழில்)
What is Living and what is dead in Indian Philosophy – என்ற ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்பு இது . ‘இந்திய தத்துவம்’ எனப் பொதுவான பெயரில் அறியப்படும் ஆறு ‘தரிசனங்கள்’, அவற்றை மறுத்த பௌத்தம், சமணம், ஆசீவகம் மற்றும் இவை அனைத்திற்கும் வெளியில் நிற்கும் சமரசமற்ற பொருள்முதல்வாதமான லோகாயுதம் ஆகிய அனைத்தும் குறித்து அறிவியல் பூர்வமான அறிமுகத்தையும், பகுப்பாய்வையும் வழங்கும் ஒப்பற்ற நூல். இந்திய மதங்கள், சமூகம், வரலாறு ஆகியவற்றை புரிந்துகொள்ளும் முயற்சியும், ஆர்வமும் கொண்ட எவரொருவரும் கட்டாயம் வாசித்திருக்க வேண்டிய இன்றியமையாத நூல்.





Reviews
There are no reviews yet.