Description
-தொ. பரமசிவன்
தமிழ் மக்களுக்கே உரித்தான தெய்வங்கள் குறித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளுடன் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு அம்சங்கள் தொடர்பான கட்டுரைகளையும் சேர்த்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ‘தெய்வங்களைப் பற்றிப் பேசாமல் ஒரு பண்பாட்டினை ஆய்வு செய்ய இயலாது’ என்று முடிவு கொள்ளும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் களஆய்வு அடிப்படையில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் முழுமையாக நாட்டார் தெய்வங்கள் மற்றும் விழாக்கள் குறித்துப் பேசுபவை. மேலும் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வகையிலான சில கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.





Reviews
There are no reviews yet.