Description
-ந. இரத்தினக்குமார்
நம் கலை இலக்கிய பண்பாட்டு வெளிகளில் உறைந்திருக்கும் காலனிய விழுமியங்களைப் புரிந்து கொள்வது எப்படி? உலகமயச் சூழலில் ஐரோப்பிய மற்றமைகளின் அடையாள அரசியலைப் பின் காலனியம் முன்னெடுப்பது ஏன்?
நவீன மனிதன் காலனியத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்பமுடியாது எனும் நிலையில், அடையாள மீட்பு வேர்களைத் தேடல் என்பனவற்றின் இலக்குகள் என்ன? நம்முடைய பெரும்பாலான அடையாளங்கள் காலனியத்தின் வடிவமைப்பு என்றால் காலனியத்தைக் கட்டவிழ்க்கும் பின் காலனியச் சொல்லாடல்கள் எத்தகையன?
பின் காலனியத்தின் வரலாறு, அணுகுமுறைகள், அதன் அரசியல், தமிழ்ச் சூழலில் நிகழ்த்தப்பட்ட காலனியம் குறித்த ஆய்வுகள், காலனிய நீக்கச் செயல்பாடுகள் என விரிவான வாசிப்புத் தளங்களை முன்வைக்கிறது இத்தொகுப்பு.





Reviews
There are no reviews yet.