Description
-ஆய்வறிஞர் பொ. வேல்சாமி
இன்றைய வாழ்க்கையில் மக்கள் சந்தித்து வருகின்ற சமூகப் பொருளாதார பிரச்சனைகள் பல உள்ளன. இந்தப் பிரச்சனைகளில் சிக்குண்டு அல்லல்பட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றதைக் காண்கின்றோம். இவ்வாறு மக்களை வாட்டுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சிந்தனைகளை முன்னிறுத்தி உரையாடுவதுதான் மக்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்களுக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற மன வேகம் கொண்ட அறிஞர்களுக்கும் நியாயமான செயலாக இருக்க முடியும்.





Reviews
There are no reviews yet.