Availability: In Stock

பணம்சார் உளவியல்

பணத்தின் உளவியல்

செல்வம், வேட்கை, மகிழ்ச்சி ஆகியவை குறித்து எக்காலத்துக்கும் பொருந்தும் படிப்பினைகள்

 

 

Category:

Description

-மார்கன் ஹௌஸ்ஸேல்

-சந்தர் சுப்பிரமணியன் (தமிழில்)

இந்நூலின் ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.

பணம் சம்பந்தமான முடிவுகள் எளிதில் கணக்கிடக்கூடியவை அல்ல; அவை நம்முடைய அனுபவங்கள், உணர்வுகள், மரபுகள் மற்றும் சுயநலங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இந்த நூல், நிதி, பேராசை மற்றும் மகிழ்ச்சி பற்றிய நிலையான பாடங்களை வழங்குகிறது, மேலும் பணம் சம்பந்தமான முடிவுகளை எவ்வாறு சிறப்பாக எடுக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பணம்சார் உளவியல்”

Your email address will not be published. Required fields are marked *