Description
க. இ. க. கந்தசுவாமி.
அவரிடம் அதிக செல்வம் இருப்பதாக பிறர் கூரினர்.இவ்வாறு பிறர் சொல்லுவதை அவர் மறுத்துக் கூறவில்லை.
ஒருமுறை அவர் நோயுற்றார். அவரது செல்வம் எங்கே இருக்கிறது என அவரது பிள்ளைகள் அவரிடம் கேட்டனர். தனது செல்வம் தனது வயலுள் இருப்பதாக அவர் கூரினார். அவர் சொல்லியதை உண்மை என அவரது பிள்ளைகள் நம்பினர்.





Reviews
There are no reviews yet.