Availability: In Stock

யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்

Category:

Description

இந் நூல் மருந்தாகப் பயன்படும் பதார்த்தங்களின் குணங்கள் பற்றி எடுத்துரைக்கும் இரசவர்க்கம் என்னும் நூலாகும்.’செகராசசேகரத்துக்குரிய இரசவர்க்கம்’ என்னும் பகுதியைக் கொண்ட ஏட்டுப்பிரதி பாரம்பரிய மருத்துவர்களான எமது மூதாதையரிடம் இருந்து எமக்கு வந்துசேர்ந்துள்ளது. இதனை முதன்முதலாக அச்சில் வெளிக்கொண்டுவரும் வாய்ப்பு எயக்குக் கிடைத்திருப்பதையிட்டு நாம் பெருமகிழ்வு அடைகிறோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்”

Your email address will not be published. Required fields are marked *