Description
-இர. செங்கல்வராயன்
ஒடுக்கப்பட்டோர்களான கறுப்பினத்தின் மீட்சி நாயகரான தென்னாப்பிரிக்க விடுதலை வேங்கை நெல்சன் மண்டேலாவின் வரலாறு ஒரு வீர காவியம்: அவர் நீந்தியது நெருப்பாறு! அவரது வாழ்க்கை வரலாறு மயிர்க்கூச்செறியச் செய்யும் மகத்தான இலக்கிய ஓவியம் ஆகும்!யாறு இர.செங்கல்வராயன் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் மிகவும் சிறப்பான ஒன்றாகும்!நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை 32 பகுதிகளாகப் பிரித்து மிகவும் சுவையான அரிய தகவல்களைத் தரும் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது!





Reviews
There are no reviews yet.