Availability: In Stock

அணுசக்தி அரசியல்

எம்.பி.பரமேசுவரன் (ஆசிரியர்),

தே.மனோ (தமிழில்)

Categories: ,

Description

அணு விஞ்ஞானியும் அணுசக்தியின் கடுமையான, முக்கியமான விமர்சகருமான எம்.பி. பரமேசுவரனின் பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கறுத்த ப்ரபாதம் (இருண்ட விடியல், 2008) நூலில் வெளிவந்த கட்டுரைகளுடன் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான திரு. பிரகாஷ் காரட்டின் நிலைபாட்டுக்கு எதிராக எழுதிய கட்டுரை மற்றும் Gateway to a Disastrous Future (எதிர்காலப் பேரிடருக்கான வாயில்) கட்டுரையும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அணுசக்தி அரசியல்”

Your email address will not be published. Required fields are marked *